Bible Versions
Bible Books

Isaiah 8:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.
IRVTA   சேனைகளின் யெகோவாவையே பரிசுத்தர் என்று எண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.
ERVTA   சர்வ வல்லமையுள்ள கர்த்தர் ஒருவருக்கே நீ பயப்பட வேண்டும். அவர் ஒருவருக்கே நீ மரியாதை செலுத்த வேண்டும். அவர் ஒருவருக்கே நீ அஞ்சவேண்டும்.
RCTA   ஆனால், சேனைகளின் ஆண்டவர் ஒருவரையே பரிசுத்தர் என்று நீங்கள் போற்ற வேண்டும்; அவரைக் கண்டே நீங்கள் அஞ்ச வேண்டும்; அவர் முன்பே நீங்கள் நடுங்க வேண்டும்.
ECTA   படைகளின் ஆண்டவர் ஒருவரையே தூயவர் எனப் போற்றுங்கள்; அவருக்கே அஞ்சுங்கள்; அவர் திருமுன்னேயே நடுங்குங்கள்,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us