Bible Versions
Bible Books

Jeremiah 42:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமல், நாங்கள் இந்த தேசத்திலே இருக்கிறதில்லையென்றும்,
IRVTA   நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தைக் கேட்காமல், நாங்கள் இந்தத் தேசத்தில் இருக்கிறதில்லையென்றும்,
ERVTA   ஆனால் நீங்கள், ‘நாங்கள் யூதாவில் தங்கமாட்டோம்’ என்று சொல்லலாம். அவ்வாறு நீங்கள் சொன்னால் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணிய மறுக்கிறீர்கள்.
RCTA   ஆனால் நீங்கள், 'இந்த நாட்டில் நாங்கள் தங்கியிருக்க மாட்டோம்' என்று சொல்லி, உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தையை மீறினால்,
ECTA   ஆனால் நீங்கள், நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாது, "இந்த நாட்டில் நாங்கள் குடியிருக்க மாட்டோம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us