Bible Versions
Bible Books

Jeremiah 6:17 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்துக்குச் செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
IRVTA   நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்திற்கு செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
ERVTA   உங்களை கவனிக்க காவல்காரர்களைத் தேர்ந் தெடுத்தேன். நான் அவர்களிடம், ‘போர் எக்காள சத்தத்தை கவனியுங்கள்’ என்று கூறினேன். ஆனால் அவர்களோ, ‘நாங்கள் கவனிக்கமாட்டோம்!’ என்று கூறினார்கள்.
RCTA   நாம் உங்களுக்குக் காவலாளரை ஏற்படுத்தியிருக்கிறோம்; 'எக்காளம் ஊதுவதைக் கேட்கத் தயாராயிருங்கள் ' என்று சொல்ல, அவர்கள், 'நாங்கள் கேட்கமாட்டோம்' என்றார்கள்.
ECTA   நான் உங்களுக்குக் காவலரை நியமித்தேன். "எக்காளக் குரலுக்குச் செவி கொடுங்கள்" என்றேன். அவர்களோ, "செவிசொடுக்க மாட்டோம்" என்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us