Versions
TOV பெரிதான திறப்புண்டாக்கி, தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள்.
IRVTA பெரிய வழியை உண்டாக்கி,
தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள்.
ERVTA அவர்கள் சுவரில் துளையிடுகிறார்கள். அவர்கள் அதன் வழியாக விரைந்து வருகிறார்கள். உடையும் கற்கள் என்மீது விழுகின்றன.
RCTA அகன்ற வெடிப்பின் வழியாய் வருவது போல் நுழைகின்றனர், இடிபாடுகளின் நடுவில் புரளுகின்றனர்.
ECTA அகன்ற உடைப்பில் நுழைவது போலப் பாய்கின்றனர்; இடிபாடுகளுக்கு இடையில் அலைபோல் வருகின்றனர்.