Bible Versions
Bible Books

Job 35:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என் நீதி தேவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியதென்று நீர் சொன்னது நியாயம் என்று எண்ணுகிறீரோ?
IRVTA   “என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று
நீர் சொன்னது நியாயம் என்று நினைக்கிறீரோ?
ERVTA   "யோபுவே, நான் தேவனைக் காட்டிலும் நியாயமானவன்’ எனக் கூறுவது சரியல்ல.
RCTA   நீர் கடவுளைப் பார்த்து, 'உமக்கென்ன? நான் பாவம் செய்தால், உமக்கென்ன செய்தேன்?' என்கிறீரே.
ECTA   'நான் இறைவன்முன் நேர்மையானவன்' என நீர் சொல்வது சரியென நினைக்கின்றீரா?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us