Bible Versions
Bible Books

Job 42:3 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.
IRVTA   அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்?
ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும்,
என் புத்திக்கு எட்டாததையும்,
நான் அறியாததையும் குழப்பினேன் என்கிறேன்.
ERVTA   கர்த்தாவே, நீர் இக்கேள்வியைக் கேட்டீர்: ‘இம் மூடத்தனமான காரியங்களை சொல்லிகொண்டிருக்கும் இந்த அஞ்ஞானி யார்?’ "கர்த்தாவே, நான் புரிந்துகொள்ளாதவற்றைக் குறித்துப் பேசினேன். என்னால் புரிந்துகொள்ள முடியாத மிகுந்த வியக்கத்தக்க காரியங்களைப் பற்றிப் பேசினேன்.
RCTA   அறிவில்லாத சொற்களால் நம் ஆலோசனையை இருளாக்கிவிட்டவன் யார்?' என்றீரே, நான் தான் அவன். எனக்குத் தெரியாததை நான் தான் உளறி விட்டேன். எனக்கு எட்டாத விந்தைகளைப் பற்றிப் பிதற்றி விட்டேன்.
ECTA   'அறிவில்லாமல் ஆலோசனையை மறைப்பவன் எவன்?" என்று கேட்டீர்; உண்மையில் நான்தான் புரியாதவற்றைப் புகன்றேன்; அவை எனக்கு விளங்கா அளவுக்கு விந்தையானவை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us