Versions
TOV என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.
IRVTA என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது.
ERVTA நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன்.
RCTA நான் அதையே நினைத்து நினைத்து வாடுகிறேன், என் உயிர் என்னில் மாய்கிறது;
ECTA அதை நினைந்து நினைந்து என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது!