Bible Versions
Bible Books

Lamentations 4:19 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைப்பார்க்கிலும் வேகமாயிருந்தார்கள்; பர்வதங்கள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்; வனாந்தரத்தில் எங்களுக்குப் பதிவிருந்தார்கள்.
IRVTA   எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைவிட வேகமாயிருந்தார்கள்;
மலைகள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்;
வனாந்திரத்தில் எங்களுக்காகப் பதுங்கியிருந்தார்கள்.
ERVTA   எங்களைத் துரத்துகிற மனிதர்கள் வானத்தில் பறக்கும் கழுகுகளைவிட விரைவாக இருந்தனர். அம்மனிதர்கள் எங்களை மலைகளுக்குத் துரத்தினார்கள். எங்களைப் பிடிப்பதற்காக அவர்கள் வனாந்தரத்தில் மறைந்திருந்தனர்.
RCTA   கோப்: வானத்தின் பருந்துகளை விட நம்மைத் துன்புறுத்துகிறவர்கள் விரைந்து வருகின்றனர்; மலைகளின் மேல் நம்மைத் துரத்தி வருகின்றனர், பாலைநிலத்தில் நமக்கும் கண்ணி வைத்தனர்.
ECTA   வானத்துப் பருந்துகளிலும் விரைவாய் எம்மைத் துரத்துவோர் வருகின்றனர்; மலைகளில் எங்களைத் துரத்தி வந்தார்கள்; பாலையில் எங்களுக்காய்ப் பதுங்கி இருந்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us