Versions
TOV பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
IRVTA பெண் ஒருவளை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
ERVTA இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு பெண்ணின் விலை முப்பது வெள்ளிச்சேக்கலாகும்.
RCTA பெண்ணானால் முப்பது கொடுப்பாள்.
ECTA பெண்ணாய் இருந்தால் முன்னூற்றைம்பது கிராம்.