Bible Versions
Bible Books

Luke 6:46 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?
IRVTA   {கற்பாறைமேலும் மணலின்மேலும் கட்டப்பட்ட வீடுகள்} PS என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமல் போகிறதென்ன?
ERVTA   நான் கூறுவதை நீங்கள் செய்யாமல் என்னை ԅஆண்டவரே, ஆண்டவரே என்று ஏன் அழைக்கிறீர்கள்?
RCTA   "நான் சொல்லுவதைச் செய்யாமல் 'ஆண்டவரே, ஆண்டவரே' என்று என்னை நீங்கள் அழைப்பானேன்?
ECTA   "நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, "ஆண்டவரே, ஆண்டவரே" என ஏன் கூப்பிடுகிறீர்கள்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us