Bible Versions
Bible Books

Matthew 13:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.
IRVTA   வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயின.
ERVTA   ஆனால் சூரியன் உதித்ததும், அவை கருகிப் போயின. ஆழமான வேர்கள் இல்லாமையால் அச்செடிகள் காய்ந்தன.
RCTA   வெயில் ஏறியதும் தீய்ந்து, வேரில்லாமையால் காய்ந்துபோயின.
ECTA   ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us