Bible Versions
Bible Books

Matthew 27:50 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
IRVTA   இயேசு, மறுபடியும் மகா சத்தமாகக் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
ERVTA   மீண்டும் இயேசு ஒரு முறை சத்தமிட்டுக் கதறினார். பின்னர், இயேசுவின் ஆவி பிரிந்தது.
RCTA   இயேசு மறுபடியும் உரக்கக் கத்தி ஆவி துறந்தார்.
ECTA   இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us