Versions
TOV தாண் புத்திரரின் கோத்திரத்துக்கு யொக்லியின் குமாரனாகிய புக்கி என்னும் பிரபுவும்,
IRVTA தாண் சந்ததியாரின் கோத்திரத்திற்கு யொக்லியின் மகனாகிய புக்கி என்னும் பிரபுவும்,
ERVTA தாணின் கோத்திரத்திலிருந்து யொக்லியின் மகனான புக்கி;
RCTA தான் கோத்திரத்திலே ஜொகிலியின் புதல்வனாகிய பொக்சி,
ECTA தாண் மக்களின் குலத்திலிருந்து வரும் தலைவன், யோக்லியின் மகன் புக்கி.