Bible Versions
Bible Books

Revelation 2:21 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.
IRVTA   அவள் மனம்திரும்புவதற்காக அவளுக்கு வாய்ப்புக்கொடுத்தேன்; தன் வேசித்தன வழியைவிட்டு மனம்திரும்ப அவளுக்கு விருப்பம் இல்லை.
ERVTA   அவள் தன் மனதை மாற்றிக் கொள்ளவும், தன் பாவங்களில் இருந்து விலகவும் நான் அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவள் மாற விரும்பவில்லை.
RCTA   அவள் மனந்திரும்புவாள் என நெடு நாள் காத்திருந்தேன். ஆனால் அவள் தன் விபாசரத்தைவிட்டு மனந்திரும்ப மாட்டேன் என்கிறாள்.
ECTA   அவள் மனம் மாற வாய்ப்புக் கொடுத்தேன். அவளோ தன் பரத்தைமையை விட்டு மனம்மாற விரும்பவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us