Bible Versions
Bible Books

Romans 15:11 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்.
IRVTA   மேலும், யூதரல்லாத மக்களே, எல்லோரும் கர்த்த்தரை துதியுங்கள்;
மக்களே, எல்லோரும் அவரைப் புகழுங்கள்” என்றும் சொல்லுகிறார்.
ERVTA   மேலும் வேத வாக்கியம் கூறுகிறது: யூதரல்லாத நீங்கள் கர்த்தரைப் புகழுங்கள். அனைத்து மக்களும் கர்த்தரைப் புகழ வேண்டும். சங்கீதம் 117:1
RCTA   ' புறவினத்தாரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் புகழுங்கள் ' எல்லா இனத்தவரும் அவரைப் புகழ்ந்தேத்துவார்களாக ' என்று கூறுகிறது. இன்னும் இசையால் கூறுகிறார்:
ECTA   "பிற இனத்தாரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்; மக்களினத்தாரே நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்" என்றும் எழுதியுள்ளது அல்லவா!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us