Bible Versions
Bible Books

Zechariah 5:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டு வருகிறதை என்னவென்று பார் என்றார்.
IRVTA   பின்பு என்னுடன் பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டு வருகிறதை என்னவென்று பார் என்றார்.
ERVTA   பின்னர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் வெளியே போனான். அவன் என்னிடம், "பார்! என்ன வருகிறதென்று காண்கிறாய்?" என்று கேட்டான்.
RCTA   என்னிடம் பேசிய தூதர் வெளியே வந்து, என்னிடம், "உன் கண்களை உயர்த்திப் பார், அங்கே போவது என்ன?" என்று கேட்டார்.
ECTA   பின்பு என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர் வெளியே வந்து என்னிடம், "உன் கண்களை உயர்த்தி, அங்கிருந்து வருவது யாது எனப்பார்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us