Bible Versions
Bible Books

1 Kings 20:12 (NCV) New Century Version

Versions

TOV   பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கையில், இந்த வார்த்தையைக் கேட்டு, தன் ஊழியக்காரரை நோக்கி: ஆயத்தம்பண்ணுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் சண்டைசெய்ய ஆயத்தம்பண்ணினார்கள்.
IRVTA   பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கும்போது, இந்த வார்த்தையைக் கேட்டு, தன்னுடைய ஆட்களை நோக்கி: யுத்தம் செய்ய ஆயத்தம்செய்யுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் யுத்தம்செய்ய ஆயத்தம்செய்தார்கள்.
ERVTA   கூடாரத்தில் பெனாதாத் மற்றவர்களோடு குடித்துக்கொண்டிருந்தான். அப்போது தூதுவர்கள் ஆகாபின் செய்தியைச் சொல்ல சமாரியாவைத் தாக்கும்படி ஆணையிட்டான். படைகளும் நகர்ந்தன.
RCTA   இம்மறுமொழி வந்து சேர்ந்த நேரத்தில் பெனாதாத் மற்ற அரசர்களோடு தன் கூடாரத்தில் குடித்துக் கொண்டிருந்தான். இவ்வார்த்தையைக் கேட்டு அவன் தன் ஊழியரை நோக்கி, "நகரை முற்றுகையிடுங்கள்" என்றான். அவர்களும் அவ்வாறே செய்தனர்.
ECTA   மறுமொழி வந்து சேர்ந்த நேரத்தில் பெனதாது மற்ற மன்னர்களோடு மது அருந்திக்கொண்டிருந்தான். அதைக் கேட்டு அவன் தம் அலுவலரை நோக்கி, "போரிடத் தயாராகுங்கள்" என்றான். அவர்களும் நகருக்கு எதிராகப் போரிடத் தயாராயினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us