Versions
TOV ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
IRVTA வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து,
தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
ERVTA This verse may not be a part of this translation
RCTA வானினின்று கீழ்த்திசைக் காற்று எழும்பச் செய்தார். தம் வல்லமையால் தெற்கிலிருந்து காற்று வீசச் செய்தார்.
ECTA அவர் விண்ணுலகினின்று கீழ்க்காற்றை இறங்கிவரச் செய்தார்; தம் ஆற்றலினால் தென்காற்றை அழைத்துவந்தார்.