Bible Versions
Bible Books

Psalms 78:69 (NCV) New Century Version

Versions

TOV   தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
IRVTA   தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும்,
என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
ERVTA   அம்மலையின் மேல் உயரத்தில் தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார். பூமியைப் போல என்றென்றும் இருக்கும்படியாக தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார்.
RCTA   வானமட்டும் உயரத் தம் திருத்தலத்தை நிறுவினார்: என்றென்றும் நிலைத்திருக்கும் பூமியைப் போல் அதை ஆக்கினார்.
ECTA   தம் திருத்தலத்தை உயர் விண்ணகம் போல் அவர் அமைத்தார்; மண்ணுலகத்தில் என்றும் நிலைத்திருக்குமாறு எழுப்பினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us