Bible Versions
Bible Books

Psalms 78:36 (NCV) New Century Version

Versions

TOV   ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.
IRVTA   ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி,
தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.
ERVTA   அவர்கள் அவரை நேசித்ததாக கூறினார்கள், ஆனால் பொய் கூறினார்கள். அவர்கள் உறுதியாக இருக்கவில்லை.
RCTA   ஆனால் அவர்களின் வாய் பேசியது வஞ்சகம். அவர்களின் நா எடுத்துரைத்தது பொய்.
ECTA   ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us