Bible Versions
Bible Books

2 Samuel 19:14 (YLT) Young's Literal Translation

Versions

TOV   இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப்பண்ணினதினால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பி வாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
IRVTA   இப்படியே யூதாவின் எல்லா மனிதர்களுடைய இருதயத்தையும் ஒரு மனிதனுடைய இருதயத்தைப்போல் இணங்கச்செய்ததால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா மனிதர்களோடும் திரும்பி வாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
ERVTA   தாவீது யூதாவின் ஜனங்களின் இருதயங்களைத் தொட்டான், அவர்கள் ஒரே மனிதனைப்போன்று அவன் கூறியதற்குச் சம்மதித்தனர். யூதா ஜனங்கள் அரசனுக்குச் செய்தியனுப்பினார்கள். அவர்கள், "நீங்களும் உங்கள் அதிகாரிகளும் திரும்பி வாருங்கள்" என்றனர்.
RCTA   இப்படி அவர் யூதா மனிதர் அனைவரின் மனத்தையும், ஒரே மனிதனுடைய மனத்தைப்போல் இணங்கச் செய்ததனால், அவர்கள், "நீர் உம் எல்லா ஊழியர்களோடும் வாரும்" என்று அரசருக்குச் சொல்லி அனுப்பினார்கள்.
ECTA   யூதா வீரர்கள் அனைவரின் உள்ளங்களையும் அவன் இவ்வாறு இணங்கச் செய்து அவர்களை ஒருமனப்படுத்தினான். அவர்கள் அரசரிடம் ஆளனுப்பி, "நீரும் உம் பணியாளர் அனைவரும் திரும்பி வாருங்கள்" என்று கூறினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us