Versions
TOV இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்.
IRVTA இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார்.
ERVTA இயேசு, "மக்கள் திரும்பிச் செல்லவேண்டியத் தேவை யில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு அளியுங்கள்" என்று பதிலளித்தார்.
RCTA இயேசுவோ அவர்களிடம், "அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.
ECTA இயேசு அவர்களிடம், "அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.