Versions
TOV உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
IRVTA உடனே இயேசு அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.
ERVTA உடனே இயேசு அவர்களிடம், "கவலை கொள்ளாதீர்கள். நான்தான்! பயப்படாதீர்கள்" என்று கூறினார்.
RCTA உடனே இயேசு, "தைரியமாயிருங்கள், நான்தான், அஞ்சாதீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார்.
ECTA உடனே இயேசு அவர்களிடம் பேசினார். "துணிவோடிருங்கள் ; நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்.