Bible Versions
Bible Books

2 Samuel 21:4 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்பொழுது கிபியோனியர் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்கள் விருப்பம் அல்ல என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
IRVTA   அப்பொழுது கிபியோனியர்கள் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் குடும்பத்தார்களோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்களுடைய விருப்பம் இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
ERVTA   கிபியோனியர் தாவீதிடம், "தாம் செய்த காரியத்திற்கு ஈடாக கொடுப்பதற்கு சவுலின் குடும்பத்தினரிடம் போதிய அளவு வெள்ளியோ, தங்கமோ இல்லை. ஆனால் இஸ்ரவேலரைக் கொல்வதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது" என்றனர். தாவீது, "அப்படியெனில், நான் உங்களுக்காக என்ன செய்யமுடியும்?" என்று கேட்டான்.
RCTA   காபாவோனியர் அவரை நோக்கி, "எங்கள் பிரச்சனை பொன்னைப் பற்றியோ வெள்ளியைப் பற்றியோ அன்று; சவுலையும் அவர் வீட்டாரையும் பற்றியதே. அன்றியும் இஸ்ராயேலரில் யாராவது சாக வேண்டும் என்று நாங்கள் விரும்புவதில்லை" என்றார்கள். அப்பொழுது அரசர், "நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?" எனக் கேட்டார்.
ECTA   கிபயோனிர் தாவீதிடம், "சவுலிடமிருந்தோ அவன் வீட்டாரிடமிருந்தோ நாங்கள் பொன்னையோ வெள்ளியையோ எதிர்பாக்கவில்லை; இஸ்ரயேலருள் ஒருவனைக் கொல்ல வேண்டும் என்றும் நாங்கள் விருப்பவில்லை" என்று கூறினார். தாவீது, "நீங்கள் வீம்புவதை நான் செய்வேன்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us