Bible Versions
Bible Books

2 Samuel 22:9 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல் மூண்டது.
IRVTA   அவர் நாசியிலிருந்து புகை வந்தது,
அவர் வாயிலிருந்து ஒளிவீசும் அக்கினி புறப்பட்டது,
அதனால் தீப்பற்றிக்கொண்டது.
ERVTA   தேவனுடைய நாசியிலிருந்து புகையெழுந்தது. எரியும் தழல் அவரின் வாயிலிருந்து வந்தது. எரியும் பொறிகள் அவரிடமிருந்து பறந்தன.
RCTA   அவருடைய நாசிகளினின்று புகை கிளம்பியது. அவருடைய வாயினின்று தீ புறப்பட்டது. அதனால் கரிகளும் தீப்பற்றிக் கொண்டன.
ECTA   அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று; அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது; அவரிடமிருந்து நெருப்பு கனல் வெளிப்பட்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us