Bible Versions
Bible Books

Exodus 15:24 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.
IRVTA   அப்பொழுது மக்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.
ERVTA   மோசேயிடம் வந்து ஜனங்கள், "நாங்கள் இப்போது எதைக் குடிப்போம்?" என்று முறையிட ஆரம்பித்தனர்.
RCTA   மக்கள் மோயீசனுக்கு விரோதமாய் முறுமுறுத்து: எதைக் குடிப்போம் என்று முறையிட,
ECTA   'நாங்கள் எதைத்தான் குடிப்போம் என்று கூறி, மக்கள் மோசேக்கு எதிராக முறுமுறுத்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us