Bible Versions
Bible Books

Ezra 2:36 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
IRVTA   ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் 973 பேர்.
ERVTA   பின்வரும் பட்டியல் ஆசாரியர்களுடையவை: யெசுவாவின் குடும்பம் வழியாய் யெதாயாவின் சந்ததியினர் 973
RCTA   குருக்களிலே: யோசுவா குலத்துச் சதாயியாவின் மக்களில் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்;
ECTA   குருக்கள்; யோசுவாவின் வீட்டாரான எதாயாவின் மக்கள் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us