Bible Versions
Bible Books

Isaiah 29:20 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான்.
IRVTA   கொடியவன் அற்றுப்போவான், பரியாசக்காரன் இல்லாமற்போவான்.
ERVTA   அற்பர்களும் கொடியவர்களும் அழிந்த பிறகு இது நிகழும். கெட்ட செயலில் மகிழ்ச்சி அடைகிற ஜனங்கள் போனபிறகு இது நிகழும்.
RCTA   ஏனெனில் கொடியவன் மாய்வான், ஏளனம் செய்தவன் ஒழிவான்; தீமை செய்வதிலேயே சிந்தை செலுத்தியவர்கள் வெட்டுண்டு அழிந்து போவார்கள்
ECTA   கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us