Bible Versions
Bible Books

Isaiah 5:22 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து,
IRVTA   சாராயத்தைக் குடிக்க வீரர்களும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து,
ERVTA   அவர்கள் மது குடிப்பதிலே புகழ் பெற்றவர்கள். அவர்கள் குடிவகைகளைக் கலப்பதில் பராக்கிரம சாலிகள்.
RCTA   திராட்சை இரசம் குடிப்பதில் வீரர்களாயும், மதுபானம் கலப்பதில் வல்லவர்களாயும் இருப்பவர்களுக்கு ஐயோ கேடு!
ECTA   திராட்சை இரசம் குடிப்பதில் தீரர்களாகவும், மதுபானம் கலப்பதில் திறமைசாலிகளாகவும் இருப்பவர்களுக்கு ஐயோ கேடு!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us