Bible Versions
Bible Books

Job 16:8 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   நீர் என்னைச் சுருங்கிப்போகப்பண்ணினது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்துக்கு முன்பாக உத்தரவு சொல்லும்.
IRVTA   நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி;
என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று,
என் முகத்திற்கு முன்பாக பதில் சொல்லும்.
ERVTA   நீர் என்னை இணைத்து பலவீனமாக்கினீர். அதனால் நான் குற்றவாளியே என ஜனங்கள் நினைக்கிறார்கள்.
RCTA   (9) என் முகத்தில் விழுந்த திரைகளே எனக்கெதிரான சாட்சி, எனது உடல் மெலிவு எனக்கெதிராய் நின்று சான்று பகர்கிறது.
ECTA   நீர் என்னை இளைக்கச் செய்தீர்; அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று; என் மெலிவு எழுந்து எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us