Bible Versions
Bible Books

Job 21:28 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   பிரபுவினுடைய வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? என்று சொல்லுகிறீர்கள்.
IRVTA   பிரபுவின் வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே?
என்று சொல்லுகிறீர்கள்.
ERVTA   நீங்கள், ‘நல்லவன் ஒருவனின் வீட்டை எனக்குக் காட்டுங்கள்’ இப்போது, தீயோர் வாழுமிடத்தை எனக்குக் காட்டுங்கள் என்கிறீர்கள்.
RCTA   ஏனெனில், நீங்கள், 'பெருங்குடி மகனின் வீடு எங்கே? கொடியவர்கள் குடியிருந்த கூடாரமெங்கே?' என்கிறீர்கள்.
ECTA   ஏனெனில், நீங்கள் கூறுகின்றீர்கள்; 'கொடுங்கோலனின் இல்லம் எங்கே? கொடியவன் குடியிருக்கும் கூடாரம் எங்கே?'
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us