Bible Versions
Bible Books

Job 32:9 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
IRVTA   பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
ERVTA   முதியோர் மட்டுமே ஞானவான்கள் அல்லர். சரியானதைப் புரிந்துகொள்வோர் முதியோர் மட்டுமல்லர்.
RCTA   வயதானவர் அனைவருமே ஞானிகள் என்று சொல்ல முடியாது, முதியோர் எல்லாருமே நீதியை உணர்ந்தவர்கள் என்பதில்லை.
ECTA   வயதானோர் எல்லாம் ஞானிகள் இல்லை; முதியோர் நீதியை அறிந்தவரும் இல்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us