Bible Versions
Bible Books

Job 33:31 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
IRVTA   யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்;
நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
ERVTA   "யோபுவே, என்னை கவனியும். நான் கூறுவதைக் கேளும். அமைதியாக இரும், என்னை பேசவிடும்.
RCTA   யோபுவே, நான் சொல்வதைக் கவனித்துக் கேளும், மவுனமாயிரும், நான் பேசுகிறேன்.
ECTA   யோபே! கவனியும்! எனக்குச் செவிகொடும்; பேசாதிரும்; நான் பேசுவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us