Bible Versions
Bible Books

Job 34:5 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,
IRVTA   யோபு: நான் நீதிமான்;
தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,
ERVTA   யோபு, ‘யோபாகிய நான் களங்கமற்றவன், தேவன் என்னிடம் நியாயமுடையவராயிருக்கவில்லை.
RCTA   ஏனெனில் யோபு, 'நான் மாசற்றவன், கடவுளோ என் நியாயத்தைத் தள்ளிவிட்டார்;
ECTA   ஆனால் யோபு சொல்லியுள்ளார்; "நான் நேர்மையானவன்; ஆனால் இறைவன் என் உரிமையைப் பறித்துக் கொண்டார்,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us