Bible Versions
Bible Books

Job 41:10 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
IRVTA   அதை எழுப்பக்கூடிய தைரியவான் இல்லாதிருக்க,
எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
ERVTA   அதனை எழுப்பிக் கோபமுறுத்த எந்த மனிதனுக்கும் தைரியம் (துணிவு) இல்லை. ஒருவனும் என்னை எதிர்த்து நிற்கமுடியாது!
RCTA   (1) அதை எழுப்பினால் அது சீறியெழும், அதற்கு முன் எதிர்த்து நிற்கக் கூடியவன் எவனுமில்லை.
ECTA   அதை எழுப்பும் வீரம் எவருக்கும் இல்லை; பின்பு அதன்முன் நிற்கத் துணிபவர் யார்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us