Bible Versions
Bible Books

John 11:34 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.
IRVTA   அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.
ERVTA   அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்? என்று அவளிடம் கேட்டார். அவர்கள் அவரிடம், கர்த்தரே, வந்து பாரும் என்றனர்.
RCTA   மனம் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள் ?" என்று கேட்க, "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள்.
ECTA   "அவனை எங்கே வைத்தீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us