Bible Versions
Bible Books

John 19:28 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
IRVTA   {இயேசுவின் மரணம்} PS அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார்.
ERVTA   பின்பு எல்லாம் முடிந்தது என்பதை இயேசு அறிந்தார். வேதவாக்கியம் நிறைவேறும் பொருட்டு அவர், நான் தாகமாயிருக்கிறேன் என்றார்.
RCTA   பின்பு, எல்லாம் நிறைவேறியது என்று அறிந்த இயேசு, "தாகமாயிருக்கிறது" என்றார்; மறைநூல் நிறைவேறவே இப்படிச் சொன்னார்.
ECTA   இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, "தாகமாய் இருக்கிறது" என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us