Bible Versions
Bible Books

Joshua 10:25 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான்.
IRVTA   அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலமாகவும் திடமனதாகவும் இருங்கள்; நீங்கள் யுத்தம்செய்யும் உங்களுடைய எதிரிகளுக்கெல்லாம் யெகோவா இப்படியே செய்வார் என்றான்.
ERVTA   அப்போது யோசுவா தன் ஆட்களை நோக்கி, "வலிமையும் துணிவும் உடையவர்களாயிருங்கள், அஞ்சாதீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளப் போகிற பகைவர்கள் எல்லோருக்கும் கர்த்தர் செய்யவிருப்பதை உங்களுக்குக் காட்டுவேன்" என்றான்.
RCTA   மறுபடியும் யோசுவா அவர்களை நோக்கி, "உங்களுக்கு அச்சமும் நடுக்கமும் வேண்டாம். திடமாயும் உறுதியாயும் இருங்கள். நீங்கள் எவரெவரோடு போர்புரிய வேண்டுமோ அவர்களை எல்லாம் ஆண்டவர் இப்படியே செய்வார்" என்றார்.
ECTA   யோசுவா அவர்களிடம், "அஞ்சாதீர்கள்; கலங்காதீர்கள்; திடமும் துணிவும் கொண்டிருங்கள். ஏனெனில் ஆண்டவர் நீங்கள் போரிடும் எதிரிகள் அனைவருக்கும் இவ்வாறே செய்வார்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us