Bible Versions
Bible Books

Luke 18:30 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
IRVTA   இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். PS
ERVTA   இந்த வாழ்வில் பல மடங்கு அதிகமாகப் பெறுவான். அவன் இறந்த பின்னரும் தேவனோடு நித்தியமாக வாழ்வான் என்றார்.
RCTA   இம்மையில் அதைவிட மிகுதியும், மறுமையில் முடிவில்லா வாழ்வும் பெறாமல் போகான் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்றார்.
ECTA   இம்மையில் பன்மடங்கும் மறுமையில் நிலைவாழ்வும் பெறாமல் போகார்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us