Bible Versions
Bible Books

Micah 4:6 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளுண்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,
IRVTA   யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளப்பட்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,
ERVTA   கர்த்தர் கூறுகிறார்: "எருசலேம் புண்பட்டு நொண்டியானது. எருசலேம் தூர எறியப்பட்டது. எருசலேம் காயப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டது. ஆனால் நான் அவனை என்னிடம் திரும்ப கொண்டு வருவேன்.
RCTA   ஆண்டவர் கூறுகிறார்: அந்நாளில் நொண்டிகளை நாம் ஒன்றாய்ச் சேர்ப்போம், விரட்டப் பட்டோரையும் நாம் துன்புறுத்தியவர்களையும் கூட்டுவோம்.
ECTA   அந்நாளில், "நான் ஒன்று சேர்ப்பேன்; விரட்டியடிக்கப்பட்டோரையும் என்னால் தண்டிக்கப்பட்டோரையும் ஒன்றுகூட்டுவேன்" என்கிறார் ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us