Bible Versions
Bible Books

Numbers 28:25 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
IRVTA   ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. PS
ERVTA   "இதன் ஏழாவது நாள் இன்னொரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எவ்வித வேலையும் செய்யக்கூடாது.
RCTA   ஏழாம் நாளும் உங்களுக்கு மிக ஆடம்பரமுள்ளதும் புனிதமுள்ளதுமாய் இருக்கும். அதில் யாதொரு சாதரணமான வேலையும் செய்யலாகாது.
ECTA   ஏழாம் நாள் உங்களுக்குத் திருப்பேரவை நாள். நீங்கள் கடினமான வேலை ஏதும் செய்யக்கூடாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us