Bible Versions
Bible Books

Psalms 18:10 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்.
IRVTA   கேருபீன்மேல் கேருபீன்கள், யெகோவாவின் சிங்காசனத்தை சுற்றி பாதுக்காக்கும் பரலோக இறக்கைகளுடைய சிருஷ்டிகள் ஏறி வேகமாகச் சென்றார்;
காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார்.
ERVTA   கர்த்தர் காற்றின் மேல் எழுந்து பறக்கும் கேரூபீன்கள் மேலேறிப் பறந்துக்கொண்டிருந்தார்.
RCTA   கெரூபிம்களின்மேல் ஏறிப் பறந்து வந்தார்: காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.
ECTA   கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்; காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us