Bible Versions
Bible Books

Psalms 2:4 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
IRVTA   பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்;
ஆண்டவர் அவர்களை இகழுவார்.
ERVTA   ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் அரசர், அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.
RCTA   வானுலகில் வீற்றிருப்பவரோ இதைப் பார்த்து நகைக்கிறார்: ஆண்டவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார்.
ECTA   விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்; என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us