Bible Versions
Bible Books

Psalms 51:16 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
IRVTA   பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்;
தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
ERVTA   நீர் பலிகளை விரும்பவில்லை. நீர் விரும்பாத பலிகளை நான் கொடுக்கத் தேவையில்லை!
RCTA   ஏனெனில்,பலிகளில் நீர் இன்பம் கொள்வதில்லை: தகனப் பலி கொடுத்தாலும் அதை நீர் ஏற்பதில்லை.
ECTA   ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us