Bible Versions
Bible Books

Psalms 80:11 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.
IRVTA   அது தன்னுடைய கொடிகளைக் மத்திய தரைக் கடல்வரைக்கும்,
தன்னுடைய கிளைகளை ஆறுவரைக்கும் படரவிட்டது.
ERVTA   அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது. அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
RCTA   கடல் வரைக்கும் அதன் கொடிகள் படர்ந்தன: அதன் தளிர்கள் ஆறு வரையில் வளர்ந்தோங்கின.
ECTA   அதன் கொடிகள் கடல்வரையும் அதன் தளிர்கள் பேராறுவரையும் பரவின.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us