Bible Versions
Bible Books

Zechariah 4:13 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
IRVTA   அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
ERVTA   பின்னர் அந்தத் தூதன் என்னிடம், "இவற்றின் பொருள் என்னவென்று தெரியாதா?" எனக்கேட்டான். நான் "இல்லை ஐயா" என்றேன்.
RCTA   அதற்கு அவர், "இவை என்னவென்று உனக்குத் தெரியாதா?" என்று கேட்க, நான், "தெரியாது, ஐயா" என்றேன்.
ECTA   அதற்கு அவர், "இவை எதைக் குறிக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா, "என்றார். நான், "தெரியாது என் தலைவரே" என்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us