Bible Versions
Bible Books

2 Samuel 13:11 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான்.
IRVTA   அவன் சாப்பிடும்படி அவள் அவைகளைக் அருகில் கொண்டுவரும்போது, அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடு உறவுகொள் என்றான்.
ERVTA   அவள் அம்னோனுக்கு அவ்வுணவைக் கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால் அவனோ அவளை கையைப் பிடித்திழுத்து அவளிடம், "சகோதரியே, நீ என்னோடு சேர்ந்து படுத்துக்கொள்" என்றான்.
RCTA   அவன் அவள் கையைப் பிடித்து, "தங்காய், வா; வந்து என்னோடு படு" என்றான்.
ECTA   அவன் உண்பதற்காக அவற்றை அவள் எடுத்துக் கொண்டு அவனருகே சென்ற போது அவன் அவளை பிடித்து இழுத்து, "என் சகோதரியே! வா என்னோடு படு என்றான் "
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us