Bible Versions
Bible Books

2 Samuel 13:27 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்சலோம் பின்னையும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியினால், அவன் அம்னோனையும், ராஜாவின் குமாரர் அனைவரையும் அவனோடே போகவிட்டான்.
IRVTA   அப்சலோம் பின்பும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியால், அவன் அம்னோனையும், ராஜாவின் மகன்கள் அனைவரையும் அவனோடு போகவிட்டான்.
ERVTA   அப்சலோம் தாவீதை கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தான். எனவே இறுதியாக, அம்னோனும், அரசனின் மற்ற மகன்களும் அப்சலோமோடு சென்றனர். செய்யப்படுகிறான்
RCTA   அப்சலோம் அவரை வற்புறுத்தியதால் இறுதியில் அரசர் அம்னோனையும் அரச புதல்வர் அனைவரையும் அவனுடன் அனுப்பி வைத்தார். அப்சலோம் அரச விருந்துக்கு ஒப்பான ஒரு விருந்தைத் தயாரித்திருந்தான்.
ECTA   அவன் அவரை வற்புறுத்தியதால் அம்னோனையும் இளவரசர் அனைவரையும் அவனோடு அரசர் அனுப்பி வைத்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us