Bible Versions
Bible Books

2 Samuel 13:24 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவன் ராஜாவினிடத்தில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
IRVTA   அப்சலோம் ராஜாவிடம் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர் கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய வேலைக்காரர்களும் உமது அடியானோடு வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
ERVTA   அப்சலோம் அரசனிடம் போய், "எனது ஆடுகளின் மயிரைக் கத்தரிக்க சிலர் வந்துள்ளனர். உங்கள் வேலையாட்களோடும் வந்து அதைப் பாருங்கள்" என்றான்.
RCTA   அவன் அரசரிடம் போய் அவரை நோக்கி, "அடியேனுடைய ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கபடுகிறது. அரசரும் அவர் ஊழியர்களும் உம் அடியான் வீட்டுக்கு வரும்படி வேண்டிக்கொள்கிறேன்" என்றான்.
ECTA   அப்சலோம் அரசரிடம் வந்து, "இதோ! அடியேன் ஆடுகளுக்கு முடிக்கத்தரிக்கிறேன். அரசரும் அவருடைய பணியாளரும் தயைகூர்ந்து அடியேனோடு வாருங்கள்" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us