Bible Versions
Bible Books

2 Samuel 13:17 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப் பூட்டு என்றான்.
IRVTA   தன்னிடத்தில் வேலைசெய்கிற தன்னுடைய வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளி, கதவைப் பூட்டு என்றான்.
ERVTA   அம்னோன் தன் வேலையாளை அழைத்து, "இப்பெண்ணை இந்த அறைக்கு வெளியே கொண்டு செல்லுங்கள். பின்பு அவளுக்குப்பிறகு கதவை தாழ்ப்பாளிடுங்கள்" என்றான்.
RCTA   தனக்குப் பணிவிடை செய்து வந்த வேலைக்காரனை அழைத்து, "இவளை இங்கிருந்து வெளியேற்றிக் கதவைத் தாழிடு" என்றான்.
ECTA   தனக்குப் பணிவிடை செய்து வந்த இளைஞனை அவன் அழைத்து, "இந்தப் பெண்ணை என்னிடமிருந்து வெளியேற்று; அவள் சென்றதும் கதவைத் தாழிடு "என்று கூறினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us